கண்ணை பிங்க் நிறத்தில் மாற்றும் வைரஸ்.. குழந்தைகளே டார்கெட்.. 36 பேர் பலி - தமிழகத்திற்கு பக்கத்தில் வந்தது அபாயம்..!
மேற்கு வங்கத்தில் குழந்தைகள் மத்தியில் அடினோ வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், அடினோ வைரஸ் எப்படி பரவுகிறது? வைரஸ் பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு .