சீறி பாயும் வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து உணவு வாங்கும் அவலம் - பதைபதைக்கும் காட்சி

Update: 2022-11-12 14:33 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழையால், தொரடிப்பட்டு ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால், 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தரைப்பாலத்தின் மீது கயிறு கட்டி, பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளை மலைவாழ் மக்கள் பெற்று வருகின்றனர்.

பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்