இளைஞரின் சாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசிய திமுக நிர்வாகி....கைதுக்கு எதிராக குரல் கொடுத்த ஊர் மக்கள்

Update: 2023-01-31 12:59 GMT

சாதியை குறிப்பிட்டு இளைஞரை கண்டித்த திமுக நிர்வாகி....இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்வாகி கைது...6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார்...காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்..கைதானவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி மக்கள் போராட்டம்..பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற காவலில் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்