அமைச்சரின் காலணியை கையில் எடுத்த MLA - "தம்பி தம்பி..." பதறி தடுத்த கே.என். நேரு
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியுடன் கோடை விழா நிறைவு பெற்றது.
பூங்காவில் 3 டன் பழங்களை கொண்டு பிரமிட், பழக்கூடை, மண்புழு என பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
மேலும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களை புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.