"பாம்பு மனிதரை" கொத்தி சாய்த்த ராஜநாகம்...அடுத்த நொடியில் பிரிந்த உயிர் - குலைநடுங்க வைக்கும் காட்சிகள்
"பாம்பு மனிதரை" கொத்தி சாய்த்த ராஜநாகம்...அடுத்த நொடியில் பிரிந்த உயிர் - குலைநடுங்க வைக்கும் காட்சிகள்
ராஜஸ்தானின் பாம்பு மனிதன் என்றனைவராலும் அழைக்கப்பட்ட நபர் ராஜநாகம் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்தவர் வினோத் திவாரி...
இவரை அப்பகுதி மக்கள் "பாம்பு மனிதர்" என்று தான் மரியாதையுடன் அழைப்பர்...
கொகாமெடி பகுதியில் கடையில் புகுந்த விஷமிக்க ராஜ நாகத்தைப் பிடித்து வினோத் திவாரி பையில் அடைக்க முற்பட்டார்...
எதிர்பாராத விதமாக பாம்பு அவரைத் தீண்டிய நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே வினோத திவாரி பரிதாபமாக உயிரிழந்தார்...
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...