ரயில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம்..மொத்த இந்தியாவையும் பதற வைத்தவருக்கு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-04-07 12:44 GMT

கோழிக்கோடு எலத்தூர் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட, ஷாருக் சைஃபி என்ற இளைஞர், மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் கேரளா கொண்டு வரப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் உடல்நிலையில் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற கோழிக்கோடு முன்சீப் நீதிமன்ற நீதிபதி, வரும் 20ஆம் தேதி வரை சாருக் சைஃபியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்