நகைகளை திருடி கள்ளக் காதலிக்கு கொடுத்த பைனான்சியர்.. இருவருக்கும் தனித்தனியாக போலீஸ் வைத்த ட்விஸ்ட்!
நகைகளை திருடி கள்ளக் காதலிக்கு கொடுத்த பைனான்சியர்.. இருவருக்கும் தனித்தனியாக போலீஸ் வைத்த ட்விஸ்ட்!
பூந்தமல்லியில் கள்ள காதலிக்கு 550 பவுன் நகை கொடுத்த விவகாரம்
இருவரையும் போலீஸ்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
பைனாசியர் சேகர், கள்ளகாதலி சுவாதி ஆகிய இருவரையும் போலீஸ்காவலில் விசாரிக்க எடுத்தனர்
சுவாதியை 5 நாள் போலீஸ் காவலிலும், சேகரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி
இருவரையும் தனித்தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து நகைகள் எங்கு உள்ளது என விசாரித்து வருகின்றனர்