தமிழகத்தை பதற்றமாக்கிய பிரபல யூடியூபர் மீதான வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-04-11 08:50 GMT

வட மாநில தொழிலாளர்கள் குறித்த வழக்கில், யூடியூபர் மணிஷ் காஷ்யப் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, பீகார் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் வெங்கடேசனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்