"இறந்த பின் சிறுவன் கண்களில் மிளகாய்ப்பொடி.. உடலில் 96 இடங்களில் குத்து காயம்" - சீர்திருத்த பள்ளியில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
- செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை செய்யப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
- சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கோகுல்ஸ்ரீயின் உடலில் 96 காயங்கள் இருந்ததாகவும், இறந்த பிறகும் சிறுவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, உடலில் கூர்மையான ஊசியை வைத்து குத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.