"சீனாவிலிருந்து தமிழகம் வந்த 3 பேர்.. இன்னும் 4 நாட்களில்" - அமைச்சர் பரபரப்பு தகவல்
சீனாவில் இருந்து திரும்பிய 3 பேரை கண்காணித்து வருகிறோம்
தாய், மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை
இவர்களுடன் பயணித்த மற்றொரு குழந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - செய்தியாளர் சந்திப்பு