- 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்
- காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட வாய்ப்பு
- காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம், பள்ளி கட்டடங்களுக்கான நிதி உள்ளிட்டவை இடம்பெற வாய்ப்பு
- விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி, ஐடி பார்க் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு