அமித்ஷாவுக்கு அவசர கடிதம் எழுதிய தமிழிசை சௌந்தரராஜன்

Update: 2023-04-27 02:38 GMT

சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவசர கடிதம் எழுதியுள்ளார். ஆபரேஷன் காவிரி திட்டம் மூலம் சூடானில் சிக்கியுள்ள நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு வருவதற்கு பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்