அமெரிக்காவின் வாஷின்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களைத் திருப்பி அளிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டார்.