#Breaking : அதிகாரபூர்வ சிவசேனா விவகாரம்... மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
- தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்ரேவின் மனு தொடர்பாக பதில் அளிக்க ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....
- உத்தவ் தாக்ரேவின் மனு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு...
- ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ சிவசேனை கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...