"உச்ச நீதிமன்றமே நிறுத்தி வைத்தது... இனி நாங்கள்தான் ஹீரோ" - ஓபிஎஸ் தரப்பு அதிரடி

Update: 2022-09-30 14:09 GMT

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதை வரவேற்பதாக, ஒ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்