வானிலையில் திடீர் ட்விஸ்ட்.. மே 6 முதல் வலுவடையும் மழை? - பகீர் கிளப்பிய பாலச்சந்திரன்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் வானமாதேவியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகள், சேலம், நாமக்கல், கரூர், மதுரை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
"டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"