சூடான் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு
விமானப்படை மற்றும் கப்பல்படை தலைமை தளபதிகள் பங்கேற்பு
சூடான் நிலவரம் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் நிலை குறித்து ஆலோசனை
சூடானில் உள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்துவர சாத்தியம் உள்ளதா எனவும் விவாதிக்கப்படுகிறது