பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்ட மாணவர்கள் - தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட மாணவர்கள்
10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு சென்ற மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்
மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை