"ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தம்.. தமிழக அரசுக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு.." - தமிழக நிதித் துறைச் செயலாளர்

Update: 2023-03-20 16:38 GMT

மத்திய அரசு வழங்கி வந்த ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதால், தமிழ்நாடு அரசுக்கு வருவாய் குறைந்து விட்டதாக நிதித் துறைச் செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்