"மாநில கல்விக் கொள்கை சர்ச்சை"... ஜவகர்நேசன் குற்றச்சாட்டு - குழுத்தலைவர் விளக்கம்

Update: 2023-05-12 02:35 GMT

ஜவகர்நேசன் குற்றச்சாட்டு - குழுத்தலைவர் விளக்கம்

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து ஜவகர்நேசன் ராஜினாமா /தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாகவும், அதிகாரிகளின் தலையீடு இருப்பதாகவும் ஜவகர்நேசன் குற்றச்சாட்டு

குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை

"கல்வி நிறுவன பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்களிடம் மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது"

"குழுவின் மீதும், குழுவின் தலைவர் மீது ஜவகர் நேசன் தெரிவித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை"

"குழுவானது தனித்தன்மையுடன் செயல்பட்டு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும்"

Tags:    

மேலும் செய்திகள்