ஸ்ரீமதி மரண வழக்கு - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றம் அதிரடி நிபந்தனை
"கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும்"/இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை.