இலங்கை சட்ட அமைச்சர் சொன்ன புதிய தகவல்

இலங்கை சட்ட அமைச்சர் சொன்ன புதிய தகவல்

Update: 2022-06-04 02:20 GMT

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டம் மூலம் குறித்து வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய யோசனைகளை, புதிய அரசியலமைப்பிற்கு உள்வாங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Sri

Tags:    

மேலும் செய்திகள்