கொடுத்த வாக்கை மீறிய இலங்கை - கொந்தளிக்கும் உலக நாடுகள்
இலங்கையில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய மூன்று பேர் மீது, கடும் எதிர்ப்பையும் மீறி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.