பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் பிரபலங்களுக்கு கடிவாளம் போட்ட மத்திய அரசு - பறந்த பல அதிரடி உத்தரவுகள்

Update: 2023-03-07 03:39 GMT
  • சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • அதன் படி, சமூக வலைத்தளங்களில் ஒரு பொருளையோ அல்லது சேவையோ பிரபலங்கள் ஆதரித்து பேசும் போது பார்வையாளர்கள் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை கடைபிடிப்பதை உறுதி செய்ய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்