'பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பார்த்திருப்போம்..' முகமே பிளாஸ்டிக் ஆன அதிர்ச்சி சம்பவம்.!!
'பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பார்த்திருப்போம்..' முகமே பிளாஸ்டிக் ஆன அதிர்ச்சி சம்பவம்.!!
பல்கேரியாவில் சுற்றுலா சென்ற பெண், வெயிலில் உறங்கி எழுந்ததில் அவரது நெற்றி தோல் உருகி, பிளாஸ்டிக் போல் ஆனாது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் கடும் வெப்பத்தின் தாக்கம் நிலவி வரும் நிலையில், பல்கேரியாவிற்கு சிரின் முராத் என்ற 25 வயது பெண் சுற்றுலா சென்றார். அங்கு அவர் வெயிலின் கீழ் உறங்கி எழுந்தவுடன் அவரது முகம் முற்றிலும் சிவந்து, நெற்றித் தோல் உருக தொடங்கியுள்ளது. சற்று நேரத்தில் அவரது நெற்றி "பிளாஸ்டிக்" போல் மாறியது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவுள்ளது.