#Breaking : "தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாமா..? வேண்டாமா.. ? தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்.."

Update: 2023-02-03 10:37 GMT

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஆவணங்களாக ஏற்று தேர்தல் ஆணையம் பதிவேற்றவில்லை என பதில் மனுவில் தெரிவித்துள்ளது - ஈபிஎஸ் தரப்பு, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பொதுக்குழு தீர்மானங்களை பதிவேற்றவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது - ஈபிஎஸ் தரப்பு

தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை படித்து விட்டோம் - நீதிபதிகள்

Tags:    

மேலும் செய்திகள்