- வாரிஸ் பஞ்சாப் தே' என்ற சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் கைது
- பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது பஞ்சாப் காவல்துறை
- பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் தே'
- கொலை முயற்சி, போலீசார் மீது தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்
- மார்ச் 18ம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார் அம்ரித்பால் சிங்