#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - நாளை தீர்ப்பு | Senthil balaji case
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில்பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கு
நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்