"சேகர் ரெட்டி ரூ.2,682 கோடி வருமான வரி செலுத்த தேவையில்லை" - உயர் நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-08-12 04:48 GMT

2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர்ரெட்டிக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேகர்ரெட்டியின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சாட்சிகளின் வாக்குமூலங்கள், வருமான மதிப்பீட்டின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என தனி நீதிபதி முன் உறுதியளித்த வருமான வரித்துறை, அதற்கு மாறாக செயல்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்