பேனா நினைவு சின்னம்.. "வயிற்றெரிச்சல் பிடித்த கோமான்கள், சீமான்கள் எதிர்க்கலாம்" - அமைச்சர்,சேகர்பாபு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகார த்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டு இருக்கவேண்டாம் என்பதே, மனிதாபிமானம் உள்ளவர்களின் கருத்து என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
ஈரோட்டில் தந்தி டிவிக்கு பிரேத்தியேக பேட்டியளித்த அவர், இடைத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றி பிரகாசமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பேனா நினைவு சின்னத்தை எதிர்ப்பதை தாங்கள் பெரிதாக கருதஎனவும் சேகர் பாபு கூறினார்.