கேரள நிதியமைச்சரை பதவியிலிருந்து நீக்க கடிதம் - ஆளும்கட்சியினர் Vs ஆளுநர்-முற்றும் மோதல்
கேரள நிதியமைச்சரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது