ராஜ் சமாதியாலா கிராமத்தில் "தேர்தலில் வாக்களிக்காவிட்டால் ரூ. 51 அபராதம்" - கிராம தலைவர் அறிவிப்பு

Update: 2022-11-23 09:23 GMT

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், ராஜ்கோட் பகுதியின் ராஜ் சமாதியாலா கிராமத்தை சேர்ந்தவர்கள் வாக்களிக்காவிட்டால், 51 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜ் சமாதியாலா கிராமத்தில், 1983-ம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்காவிட்டால் 51 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம தலைவர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்