#BREAKING | வெற்றுச் சான்றிதழ் அச்சிட்டு அண்ணா பல்கலை.யில் ரூ.35.90 கோடி முறைகேடு - பகீர் தகவல்
வெற்றுச் சான்றிதழ் அச்சிட்டு அண்ணா பல்கலை.யில் ரூ.35.90 கோடி முறைகேடு - பகீர் தகவல்
அண்ணா பல்கலை.யில் 35.90 கோடி ரூபாய் முறைகேடு - கணக்கு தணிக்கை அறிக்கையில் பகீர் தகவல்,"தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை அச்சிட்டது, சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கியதில் ரூ.35.90 கோடி நஷ்டம்",தேவைப்படும் சான்றிதழ்களுக்கு மேல் 80 மடங்கு அதிக வெற்று சான்றிதழ்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு/"மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் வடிவம் தற்போது மாற்றப்பட்டதால் 2016-17ல் கொள்முதலான சான்றிதழ்கள் வீண்", தேவைக்கேற்ப வெற்று சான்றிதழ்களை அச்சிட்டிருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாம் என கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்//கோப்புக்காட்சி