ஏடிஎம்-யை உடைத்து கொள்ளை...உடனே வந்து ஷட்டர் -ஐ முடிய போலீசார் - கையும் களவுமாக சிக்கிய திருடனின் காட்சிகள்

Update: 2023-04-29 08:32 GMT

ஆவடி அருகே கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க முயற்சி

ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலித்ததால் போலீஸிடம் சிக்கிய கொள்ளையன்

ஒரு கொள்ளையன் பிடிபட்ட நிலையில், தப்பி ஓடிய மற்ற இருவரை தேடும் காவல்துறை

பிடிபட்ட கொள்ளையன் வியாசர்பாடியை சேர்ந்த எட்வின் என்பதை கண்டுபிடித்த போலீசார்

ஏராளமான ஏடிஎம் மையங்களை நோட்டமிட்டு கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலம்

Tags:    

மேலும் செய்திகள்