"ஈபிஎஸ்க்கு பதிலடி ஆளுநருக்கும் பொருந்தும்"-அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Update: 2023-06-06 06:04 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - செய்தியாளர் சந்திப்பு

வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

"தமிழகத்தின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது"

"முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்கட்சி தலைவர் ஈபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார்"

"எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநருக்கும் பொருந்தும்"

Tags:    

மேலும் செய்திகள்