முதலமைச்சர் கான்வாய் செல்லும் சாலைகளில் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் கான்வாய் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படும் காவலர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக, சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.