அமலாக்கத்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்னும் பல கொடுமைகள் நடக்கும் என்றும் அனைத்தையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.