காயம்பட்டவர் காலில் இருந்து... சில்லுசில்லாக கொட்டிய கண்ணாடி துண்டுகள்..! வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2022-12-25 11:24 GMT

சாலை விபத்தில் சிக்கி காலில் காயத்துடன் வந்த முதியவருக்கு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மேலோட்டமாக கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பெரிய மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் முதியவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரின் காலில் காலில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகள் எடுக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்