#BREAKING || ராமேஸ்வரம் கடலில் சாக்கடை - நீதிமன்றம் காட்டம் | rameshwaram
இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா?", ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் காட்டம், வழக்கு குறித்து நகராட்சி நிர்வாக நீர் வளங்கள் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையரும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, கடலில் சாக்கடை கலப்பதை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை