உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் உத்தரவு
தனியார் தொலைக்காட்சி ஊழியர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து, சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் - முதல்வர்
பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சமும் வழங்க உத்தரவு