அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு... மோடி அரசின் கோழைத்தனம்... காங்கிரஸ் கண்டனம்
பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தமிழக அமைச்சர் பொன்மொழியின் வீட்டில் அமலாக்கத்துறை நடைபெறும் சோதனைக்கு கண்டனம் தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிக்கை