"Game-Changer ஆக போகும் ராகுலின் ஜோடோ யாத்திரை...அடுத்த 3 மாநில தேர்தலில் எதிரொலிக்கும்" | Rahul
"Game-Changer ஆக போகும் ராகுலின் ஜோடோ யாத்திரை...அடுத்த 3 மாநில தேர்தலில் எதிரொலிக்கும்"
100-வது நாளை எட்டியிருக்கும் ராகுல் காந்தி மேற்கொள்ளும் காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்