"ஜாலியோ ஜிம்கானா" மோடில் நாய்கள்குட்டி சேட்டைகள்.. செல்ல கோபங்கள் - மனதை லேசாக்கும் வீடியோ

Update: 2022-08-19 12:45 GMT

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான அப்சரி பார்க்கில் உள்ள "ஒண்டர் பாரில்" நாய்க்குட்டிகள் விளையாடி மகிழ்ந்தன... மனிதர்களுக்கு மட்டும் தான் பொழுதுபோக்கு தேவையா என்ன... நாய்களும் பாவம் தானே... என்று ஒண்டர் பார் உருவாக்கியது தான் "Yappy Hour"... வாரத்தில் 3 நாட்கள் மாலையில் அந்த பார் நாய்களை குஷிப்படுத்த தயாராகி விடும்... "எங்க ஏரியா உள்ள வராத" என்பதைப் போல, ஒண்டர் பாருக்கு உரிமையாளர்களுடன் வந்து சேரும் நாய்கள், தண்ணீரில் விளையாடுவது... அங்குமிங்கும் ஓடித் திரிவது என தங்கள் நண்பர்களுடன் இல்லாத அட்டகாசமெல்லாம் செய்து மகிழும்...

Tags:    

மேலும் செய்திகள்