பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள்... தாய் தந்தையருக்கு பாத பூசை - கண்ணீருடன் ஆசிர்வதித்த பெற்றோர்... நெகிழ்ச்சி சம்பவம்
- மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஆசீர்வாத திருநாளை முன்னிட்டு மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி ஆசி பெற்றனர்...
- மாணவர்கள் தங்கள் தாய் தந்தையருக்கு பாத பூசை செய்தனர்... ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆசீர்வதித்தனர்.
- ஆசிரியர்கள் வரிசையாக நின்று மாணவர்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.