- முள்ளம்பன்றி மீன் என்று அழைக்கப்படும் கோளமீனின் முட்களில் நஞ்சு தேங்கி இருக்கும்.
- இது தாக்கினால் 24 மணி நேரத்திற்குள் மரணம் நிச்சயம். இந்நிலையில், மலேசியாவில் இவ்வகை மீனை உண்ட 83 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
- அவரது கணவர் கோமாவுக்குச் சென்று விட்டார்.
- சம்பவம் நடந்த அன்று ஜோஹோர் மீன் சந்தையில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகத்தால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.