கடற்கரையில் குவிந்த மக்கள்.. - "நிக்காத போ.." - துரத்திய போலீசார்

Update: 2022-12-31 08:40 GMT

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடா பல்வேறு சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப்பயணிகள் பயணிகள் குவிந்துள்ளனர்.

கடற்கரையில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகளை போலீசார் வெளியயேற்றி வருகின்றனர்.

கடற்கரைக்குள் நுழைய 7 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்