ஈபிஎஸ் அணியினர் அறிவித்த பந்த்.. நகராத பஸ்கள்.. திறக்காத கடைகள் - மொத்தமாக ஸ்தம்பித்த புதுச்சேரி..!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்புக்கு அதிமுக அழைப்பு
தற்போதைய நிலையில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன
பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது/