மெக்சிகோவில் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவு
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவானது. எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.