3 மணி நேரம் மின்தடை ஏற்பட வாய்ப்பு - இங்கிலாந்தை மிரட்டும் மின்வெட்டு

Update: 2022-10-07 10:47 GMT

3 மணி நேரம் மின்தடை ஏற்பட வாய்ப்பு - இங்கிலாந்தை மிரட்டும் மின்வெட்டு

இங்கிலாந்தில் எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியான நிலையை எட்டும்பொழுது, நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நமது லண்டன் செய்தியாளர் அகானா ராஜேஷ் தரும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்