#JUSTIN || 8 உயிர்களை பறித்த விஷ சாராயம்..விழுப்புரத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

Update: 2023-05-15 03:39 GMT
  • விஷ சாராய பலி - 8 ஆக உயர்வு
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
  • விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் என்பவர் உயிரிழப்பு
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து 4 பேர் பலியாகி உள்ளனர்
  • மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழந்ததாக வடக்கு மண்டல ஐ.ஜி தகவல்
  • விஷ சாராயம் மற்றும் போலி மது என 2 மாவட்டங்களில் மொத்தம் 12 பேர் உயிரிழப்பு
Tags:    

மேலும் செய்திகள்